இன்று நள்ளிரவு அமெரிக்க சுற்றுப்பயணத்தை மோடி தொடங்குகிறார். 27ஆம்தேதி வரை அங்கு பயணம் செய்கிறார். இடையில் 2 முறை அந்நாட்டின் அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அங்கு நடக்கும் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் மோடியுடன் டிரம்பும் கலந்துகொள்கிறார். 27ஆம்தேதி நடக்கும் ஐநா பொதுக்குழு கூட்டத்திலும் பேசுகிறார்.














