கோதாவரியில் படகுகவிழ்ந்து 61 ஆற்றில் மூழ்கினர்

0
700

ஆந்திரா மாநிலம் தேவிப்பட்டினம் அருகே கிழக்கு கோதாவரி பகுதிக்கு சுற்றுலா சென்றவர்களை அங்குள்ளவர்கள் படகு சவாரிக்கு அழைத்துச்சென்றனர்.
அதிக எண்ணிக்கையில் ஆட்காளை ஏற்றியதால் படகு கவிழ்ந்து 61 பேர் ஆற்றில் மூழ்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தலா 30 பேர் வீதம் 2 படகுகளில் தேடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here