நகராட்சி தேர்தலுக்கு அதிமுக தயார்: ஓபிஎஸ் பேட்டி

0
442

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் பேட்டி

நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் அதிமுக தேர்தலை எதிர்நோக்கி தயாராக உள்ளது.

நான் ஏற்கனவே கூறி இருந்ததை போல அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் அமைச்சர்கள் அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறத.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here