சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டணம் கிடு…கிடு

0
1356

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரூபாய் 50 இல் இருந்து 1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டு 1500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here