கார் விற்பனை 41 சதவீதம் குறைந்தது

0
585

ஆட்டோமொபைல் தொழில்  கடும்  அடி வாங்கியுள்ள  நிலையில்  கார் விற்பனை  தாறுமாறாக குறைந்துள்ளது.

இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை 41 சதவீதம் சரிந்து 1,15,957 ஆக உள்ளதாக ‘சியாம்’ தகவல் அளித்துள்ளது. இந்திய வாகனத் தயாரிப்பாளர் சங்கமான சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 10-வது மாதமாக கார் விற்பனை வீழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஆகஸ்டில் 1,96,847 ஆக இருந்த விற்பனை 2019 ஆகஸ்டில் 1,15,957 ஆக குறைந்துள்ளது என சியாம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here