கொலையாளிக்கு ஆயுள் தண்டனை

0
528

தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சாயர்புரம் பகுதியை சேர்ந்த சத்யபாபா என்பவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட 2ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. இன்று தங்கராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ரூ/ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here