கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த, டாக்டர் ஸ்டாலின் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து திருநெல்வேலி மாநகர காவல் (மேற்கு) துணை ஆணையர் அன்ஷுல்நாகர் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி எஸ்பி ஸ்டாலின் ஓரளவு மக்களிடையே பிரபலமாகி வந்த நிலையில் திடீரென மாற்றப்பட்டதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதற்கான காரணம் குறித்து விரைவில் கட்டுரை நம் தென்னாடு. காமில் வெளியாகும்.












