தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் பட்டா கோரி விண்ணப்பம் செய்த நபரிடம் ரூ.4000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் மாரி ராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் ஆகிய இருவரும் கைது. செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால் சுதிர் தலைமையில் போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்














