பஸ் டிப்போ முன்பு உரிமை போராட்டம்

0
23

தமிழ்நாடு அரசு போக்குவரத்து, திருநெல்வேலி கோட்ட மேலாண்மை இயக்குநர் செல்வம், கன்னியாகுமரி
மாவட்ட பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் பணியாளர்கள் இடம் சாதிய பாகுபாடு மற்றும் பணியில் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து.தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தலைவர்
டாக்டர். தினகரன் தலைமையில்.
நாகர்கோவிலில் ராணித்தோட்டம் பணிமனை வளாகத்தில் உள்ள
மேலாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து
போராட்டத்தை நடத்துகின்றனர் .

சம்மந்தப்பட்ட அதிகாரி பாலசுப்பிரமணியம்.மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு (w.P.(MD)No.20630 of
2021,CONT P.(MD)
No.2271 of2025 சீனீயாரிட்டி சுழற்சி அடிப்படையில் ஒதுக்கீட்டை
பணியாளர்கள் அனைவருக்கும்.6_மாதத்திற்கு ஒரு முறை பணி வழங்கவேண்டும்
என்ற கோரிக்கையை வலியுறுத்தி
போராட்டம் நடக்கிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here