ராதாபுரம் எம்எல்ஏ சாமி தோப்பில் அய்யா தரிசனம்

0
48

.

திருவிதாங்கூர் மன்னர் காலத்தில்
மன்னருக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டி கொடுமையான தண்டனை அடக்குமுறைக்கு எதிராகமுடிசூடும் பெருமாள் என்னும்
முத்துக்குட்டி(வைகுண்டர்)தோற்றுவித்த இறைவழிபாட்டு முறை அய்யா வழிபாடுஆகும் .

அய்யா வழிபாட்டின் தலைமை பதி சாமிதோப்பு. இங்கு தினம் நூற்றுக்கணக்கான மக்கள் வருகைதந்து தரிசனம் செய்வது
வாடிக்கை.

சாமிதோப்பு தலைமை பதியின் தேரோட்டம் இன்று
நடைபெறும் நிலையில் ராதாபுரம்
த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.
கிறிஸ்டோபர் இங்கு சாமி தரிசனம் செய்தார்அத்துடன் குரு மகா சன்னிதானம்
பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து
ஆசியும் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here