தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரிலும், கிராம ஊராட்சி செயலர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையிலும் பரிசீலனை செய்யப்பட்டு

ஆழ்வார் திருநகரி ஒன்றியத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்த 19 ஊராட்சி செயலர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
.









