நெல்லை நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

0
1315

நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தங்களின் கடல் பகுதிகளில் நுழைந்து மீன்பிடிப்பதோடு, மீன்பிடி உபகரணங்களை சேதப் படுத்துவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here