நெல்லையில் அலைமோதும் கூட்டம் – ஆம்னி பஸ்களுக்கு கொண்டாட்டம்

0
132

தொடர் விடுமுறை முடிந்த நிலையில்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது..

சென்னை, பெங்களூருக்கு சாதரான நாட்களில் இருக்கும் எண்ணிக்கையில் தான் பேருந்துகள் உள்ளன.

வேறு வழியின்றி, சென்னை செல்ல மதுரை, திருச்சி , விழுப்புரம் பேருந்து ஏறி மாற்று பேருந்தில் செல்ல வேண்டி உள்ளதால் முதியோர், பெண்கள் அவதியடைகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்து மூலம் சென்னை செல்ல அதிகபட்சமாக ₹5000 வரைக்கும் வசூலிக்கிறார்கள். என பயணிகள் குற்றசம் சாட்டுகின்றனர்.

இத்தகைய விடுமுறை நாட்களில் நேரடி ஆய்வு செய்யாமல்,தனியார் ஆம்னி பேருந்துகள்.கண்டும் காணாமல் இருக்கும் போக்குவரத்து துறை அதிகாரிகளால் அரசை பயணிகள் சபித்துச் செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here