17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை பாளை. கல்லூரி ஆசிரியர் போக்சோ வில் கைது

0
1365

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக வணிகவியல் பிரிவில் பணியாற்றி வந்த பிரைட் என்ற மருத குளத்தைச் சேர்ந்தவர், நெல்லை டவுணை சேர்ந்த 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து நம் மாணவி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போக்சோ சட்டத்தின் கீழ் பிரைட்டை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here