மாவட்டம்நெல்லை நெல்லை அருகே டாஸ்மாக்கில் வாலிபர் வெட்டிக்கொலை By Thennadu - 15th November 2024 0 2193 Share on Facebook Tweet on Twitter இன்று இரவு திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் அருகே உள்ள மேல கருங்குளத்தில் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கி விட்டு வெளியே வந்த மணிகண்டன் என்ற நபரை வெட்டி படுகொலை செய்துள்ளனர். மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.