சுதந்திர தினத்தில் உண்ணாவிரதம் 5பஞ்.தலைவர்கள் முடிவு

0
791

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து கலுங்குவிளை, வரிப்பிலாங்குளம், நெடுங்குளம், வழியாக பேருந்து வசதிகளை இயக்குவதற்கு அப்பகுதி பஞ்சாயத்து தலைவர்கள் பலமுறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பி நடவடிக்கை எடுக்கவில்லை.

போராட்டம் குறித்து வைரலாகும் போஸ்டர்

இதனை கண்டித்து வரும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கொம்பன்குளம், நெடுங்குளம், கோமா நேரி, அமுதுண்ணாக்குடி, புதுக்குளம் ஆகிய பஞ்சாயத்து தலைவர்கள் வரிப்பிலான்குளம் ஆரோக்கியமாதா கேபி அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்து ள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here