தமிழகத்துக்கு புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகள்

0
846

டெல்லியில் கூடிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பிஎஸ்என்எல்லையும் எம்டிஎன்எல்லையும் இணைக்கவும், அதற்காக ரூ.14 ஆயிரம் கோடி ஊக்கத்தொகை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகள் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. திருப்பூர், நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகரில் தலா 325 கோடி ரூபாயில் அமைக்கப்படுகின்றன. இதற்கான நிதியில் 60{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} மத்திய அரசும், 40{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec}ஐ மாநில அரசும் வழங்கும்.
டெல்லியில் அங்கீகாரமற்ற குடியிருப்புகளில் வசிக்கும் 40 லட்சம் பேருக்கு பட்டா வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. பருப்பு, கடுகு உள்ளிட்டவற்றுக்கு ஆதார விலையும் நிர்ணயிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here