நெல்லை குமாரபுரம் கல்லூரியில் 140 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
வள்ளியூரில் தனியார் கல்லூரியில் 180 படுக்கை கொண்ட சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.