தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் பகுதியில் புதியதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு புதிய கட்டிடம் திறக்கப்பட்டதால் பழைய கட்டிடம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து அதனை வட்டாட்சியர் கோபால் தலைமையிலான அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது அந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு வட்டாட்சியர் உத்தரவிட்டார்.