தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், தலைமை காவலர் பாலகிருஷ்ணன் முதுநிலை காவலர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் ரோந்து சென்றபோது கையில் 2.5 கிலோ ஆம்பர் கிரீசுடன் வந்த உடன்குடி புதுமனை தெருவை சேர்ந்த குமரன் என்பவரை பிடித்து திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கனிமொழி அரசிடம் ஒப்படைத்தனர்.