சாத்தான்குளத்தில் அக்காள் கணவரை வெட்டிக்கொன்ற மைத்துனர்

0
6479

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செட்டியார் கிழக்குத் தெருவை சேர்ந்த துரைமுருகன் மகன் ஜெயசூர்யாவுக்கு (25)வடக்கு ரதவீதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடைய சகோதரியுடன் திருமணம் நடந்திருந்தது

தம்பதிகள் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் வெங்கடேஷ் இன்று இரவு 8 மணி அளவில் துரைமுருகனின் வீடு புகுந்து தனது சகோதரி கணவர் ஜெயசூர்யாவை சரமாரியாக வெட்டினார்.படுகாயம் அடைந்வரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here