மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததால் கைதான சென்னை பால சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
பள்ளியில் உள்ள வேறு சிலருக்கும் இதில் தொடர்புள்ளதாக ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்துள்ளார். பள்ளி நிர்வாகி ஆகிய ஒய்ஜி மகேந்திரனின் சகோதரருக்கு விவரம் தெரிந்தும் ஆசிரியரை கண்டிக்காமல் அசட்டை செய்து உள்ளார்.

ராஜகோபாலை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
பின்பு காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமி ட்டுள்ளனர்.