இப்போது: திண்டுக்கல் மார்க்கெட்டில் தகராறு – 3 பேர் படுகாயம்

0
528

திண்டுக்கல் பங்காளி காய்கறி மார்க்கெட்டில் குடிபோதையில் இரண்டு பேர் தகராறில் ஈடுபட்டு கல்லால் தாக்கிக் கொண்டனர். இதில் நல்லாம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவரும் காயம் அடைந்தார் .

மூவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here