இப்போது: உடன்குடியில் பேனர் சரிந்து பைக்கில் சென்றவர் மயிரிழையில் உயிர் தப்பினார்

0
1494

உடன்குடி பேரூராட்சி வில்லி குடியிருப்பு சந்திப்பில் வைக்கப்பட்ட விளம்பர பதாகை திடீரென இன்று சில நிமிடங்களுக்கு முன்பு கிழே விழுந்தது.

நல்ல வேளையாக அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனால், அருகில் உள்ள டிராக்டர் மேல் விழுந்தது. தற்போது போக்குவரத்திற்கு இடையூறாக கிடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here