ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் பெரியசாமி ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. இதில்,
பேய் குளத்திலிருந்து ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ரயில் சேவை வேண்டுமென்று ஊராட்சி முன்னாள் உறுப்பினர் முருகன் கோரிக்கை மனு கொடுத்தார். அது தீர்மானமாக வைக்கப்பட்டது
தூத்துக்குடிக்கு டவுன் பஸ் வேண்டுமென்றும் தீர்மானம் வைக்கப்பட்டது.








