தமிழ்நாடு முழுவதும் இன்று ஊராட்சி மன்றங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
அதில் நெல்லை மாவட்டம் கூடன்குளம் ,விஜயாபதி ,
கூத்தன்குழி,செட்டிகுளம் ,காவல்கிணறு ஆகிய 5 பஞ்சாயத்துகளிலும் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் வைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.









