தூத்துக்குடி மாவட்டத்தில்தலைமை காவலர் பதவியிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக 68 பேருக்கு பதவி உயர்வு வழங்கி திருநெல்வேலி சரக டி ஐ ஜி பிரவேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பதவி உயர்வு பெற்ற 68 பேருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.








