மாவட்டம்தூத்துக்குடி சாத்தான்குளம் வாலிபர் கொலையில் மேலும் இருவர் கைது By Thennadu - 17th June 2021 0 2208 Share on Facebook Tweet on Twitter சாத்தான்குளம் வாலிபர் கொலை வழக்கில் ஏற்கனவே பாபு சுல்தான் உட்பட மற்றவர்களை தனிப்படை பிரிவு போலீசார் தேடி வந்தனர். 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பிலால்மற்றும் மீரான் மைதின் ஆகியோர் தனிப்படை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்