ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே இருக்கும் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அமில, வேதி மூலப்பொருட்களை எடுத்து விற்க அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளது.
பூட்டிய கதவை திறந்து விட்டதும்,இத்தகைய கோரிக்கைகள் எழுப்ப அந்நிறுவனத்துக்கு வாய்ப்பாகி போனது. இது குறித்து பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.