தூத்துக்குடி மாவட்டத்தில் போலிஸ் எழுத்து தேர்வு எட்டுமையங்களில் நடை பெறுகிறது. மொத்தம் 9599பேர். 1371பேர் பெண்கள். தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் பள்ளயில் மட்டும்800 ஆண்கள் காவலர் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வை முன்னிட்டு மாநகர காவல் துனைகண்காணிப்பாளர் பிரகாஷ் தலமையில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காரப்பேட்டை பள்ளி நடை பெறும் தேர்வு நடைபெறும் இடத்தில் தூத்துக்குடி மத்திய காவல் நிலைய ஆய்வாளர் ஜெய பிரகாஷ் தலமையில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.








