வன்னியர்களுக்காக கடந்த கால அரசு கொண்டுவந்த 10.5{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருந்த நிலையில், மனுதாரரில் ஒருவரான விஜயகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக தீர்ப்பளிக்கும் முன்பு தனது மனுவையும் ஏற்று பரிசீலிக்க வேண்டுமென்று அவர் கோரியுள்ளார்.















