அந்தமானுக்கு பறக்கும் அரக்கோணம் மீட்புப்படையினர்

0
1261

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்திலிருந்து வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சமாளிக்க தமிழகத்தில் சென்னை மற்றும் ஊட்டிக்கு 2 குழுக்களும் அந்தமான்& நிக்கோபார் பகுதியான மாயா பந்தருக்கு 2 குழுக்களும், டிகிலிப்பூருக்கு 2 குழு என மொத்தம் 6 குழுக்களாக 120 வீரர்கள் விரைந்துள்ளனர்.

அந்தமான்& நிக்கோபார் மாநிலத்திற்கு அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி (INS rajali) கடற்படை விமான தளத்தில் இருந்து தனி விமானம் மூலமாக செல்ல இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here