வைகோ மகன் மதிமுகவின் தலைமை செயலாளர்

0
548

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் எழுந்தது.

இதையடுத்து மதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வாக்கெடுப்பில், பெரும்பான்மை
விருப்பப்படி
துரை வைகோவை
தலைமைக் கழகச்
செயலாளராக நியமனம் செய்து பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here