ஜி-7 கூட்டமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக வேண்டும், இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் ,
முதல் ரஃபேல் விமானம் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரும், மேக் இன் இந்தியா” திட்டத்தில் உதவுவதில் உறுதியாக உள்ளோம், புல்வாமா தாக்குதலுக்கு நாங்கள் வருந்துகிறோம், தீவிரவாத்திற்கு எதிராக இணைந்து செயல்படுவோம்,
மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லாமல் ஜம்மு,காஷ்மீர் பிரச்சனைக்கு இந்தியா தீர்வு காண வேண்டும் டிஜிட்டல், சைபர் பாதுகாப்பு போன்றவற்றில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற பிரான்ஸ் விரும்புகிறது என ஜி 7 உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்