பட்டா கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

0
996

கோவில்பட்டியில் இலவச பட்டா கேட்டு பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்

வீரவாஞ்சி நகரில் வெகுகாலமாக வசிக்கும் பொதுமக்கள் இன்று கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனுக்களுடன் வந்தனர். அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சுமார் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதன் பின்பு மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here