கோவில்பட்டி அருகே ஜேசிபி இயந்திரம் மீது அரசு பேருந்து மோதி 15 பேர் காயம்

0
46

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துப்பட்டி விலக்கு பகுதியில் முன்னால் சென்ற ஜேசிபி இயந்திரம் மீது திருப்பதியில் இருந்து நாகார்கோவில் நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதி விபத்து – ஜேசிபி டிரைவர், உதவியாளர் மற்றும் பஸ்சில் பயணித்த பயணிகள் என 15 பேர். காயம் – கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி – நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here