உடன்குடி பேரூராட்சியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர் சாவு

0
827

உடன்குடி பேருராட்சி துப்புரவு பணியாளர் சுடலைமாடன் பதவி உயர்வுக்கு தகுதி படைத்த நிலையில், பேரூராட்சி தலைவியின் மாமியார் ஆயிஷா கல்லாசி , பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் சொற்களால் வன்கொடுமை செய்ததால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இறந்தார்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here