திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பள்ளி தெரு பகுதியை சேர்ந்தவர் சம்பத் அவரது மனைவி அலமேலு அவர்கள் சொந்தமான கடையில் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் சிகரெட் வாங்கிகொண்டு அலமேலு தாக்கிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலி பறித்து கொண்டு தப்பி உள்ளார் இதுகுறித்து உமராபாத் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்