நெல்லை மாவட்டம் சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி சிதம்பரம் என்ற துரை(41) கோவிலில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த 18.04.2021 அன்று வெட்டிக் கொல்லப்பட்டார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது சீவலப்பேரியை சேர்ந்த துர்கை ராஜ் என்ற டர்போ துர்கை(27) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.






