மாவட்டம்நெல்லை நெல்லையில் நில நடுக்கம் By Thennadu - 29th April 2021 0 721 Share on Facebook Tweet on Twitter நெல்லை மாவட்டம் கூடன்குளம், பெருமணல், வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட பகுதியில் சிறிது நேரத்துக்கு முன்பு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. 5 விநாடிகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.