திருநெல்வேலி மாவட்டம் ஆனைகுடியை சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. பனங்காட்டு படை என்னும் இயக்கத்தை நடத்தி வந்தார். நாங்குநேரியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை வழக்கு தொடர்பாக இவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ராக்கெட் ராஜாவை போலீசார் கைது செய்தனர்.அவரை திருநெல்வேலிக்கு அழைத்து வருகின்றனர்.








