தேர்தல் புகாருக்கு தூத்துக்குடி எண்கள்

0
513

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் விடுத்த அறிவிப்பில், ’பொது மக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் புகார் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான புகார்களை
18004253806 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 1950 மற்றும் 0461-2340101 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம். இந்த எண்கள் தவிர,
9486454714 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் அளிக்கலாம்.
0461-2352990 என்ற எண்ணில் ஃபேக்ஸ் அனுப்பலாம்.

தேர்தல் பார்வையாளர்களை நேரில் புகார் அளிக்க விரும்பினால் தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் விருந்தினர் மாளிகையிலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் சந்திக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here