நாட்டில் பணப்புழக்கத்திலும் கடன் வழங்களிலும் பிரச்சனை ஏதும் இல்லை என தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்குப் பிறகு பேட்டியளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சிறுநகரங்கள், கிராமபுறங்களில் செயல்படும் நுண்நிதி நிறுவனகள் சாதாரண மக்களுக்கு கடன் வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார்.














