விளையாட்டு காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி By Thennadu - 29th July 2021 0 1015 Share on Facebook Tweet on Twitter அர்ஜென்டினாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் கடைசி 3 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது இந்தியா 3 – 1 அர்ஜென்டினா விவேக் பிரசாத், வருண் குமார், ஹர்மன்ப்ரீத் சிங் ஆகியோர் கோல் அடித்தனர்.