கூகுளில் அதிக நபர்கள் தேடிய நடிகை

0
1667

இந்திய அளவில் இந்த ஆண்டில் (ஆகஸ்ட் மாதம் வரை) கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் சன்னி லியோன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

பிரதமர் மோடி, பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான ஆகியோரை பின்னுக்கு தள்ளி சன்னி லியோன் முதலிடத்தில் இருக்கிறார் கூகுள் ட்ரெண்ட்ஸ் அடிப்படையில், சன்னி லியோன் தொடர்பான வீடியோக்களை அதிகம் பேர் தேடியுள்ளனர்.

மணிப்பூர் மற்றும் அசாம் மாநிலத்தில் இருந்து அதிகமானோர் சன்னி லியோன் குறித்து தேடியுள்ளனர். கடந்த ஆண்டும் கூகுள் தேடலில் சன்னி லியோன் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here