நெல்லையில் என் ஐ ஏ சோதனை

0
663

 

நெல்லையில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர. சேரன்மகாதேவி அருகேயுள்ள வெள்ளாங்குளியில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here