கீழடியில் அடுத்த மார்ச்சுக்குள் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அதற்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அமைச்சர் கூறியுள்ளார். இங்கு ஐந்தாம் கட்ட அகழ்வாய்வு தொடர்ந்து நடத்தப்படுமா? அமைச்சர் அறிவித்தபடி ஆதிச்சநல்லூரில் மோண்டும் அகழ்வாய்வு பணி தொடங்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
இதுகுறித்து கீழடி அகழ்வாய்வில் உறுதியாக ஈடுபட்ட அமர்நாத் ராமகிருஷ்ணா கூறுகையில், ‘ தொல்லியல் ஆய்வு பற்றி மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் தீர்மானிக்கவேண்டியுள்ளது.
நான் ஆராய்ந்த வகையில், தமிழகம் தொன்மமையானது. இந்தியாவில் கொசஸ்தலை ஆற்று சமவெளியே மிகவும் பழமையானது. திருவள்ளூர் மாவட்டத்தில்தான் பழமையான பல பொருட்கள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.கீழடியில் அடுத்த மார்ச்சுக்குள் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அதற்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அமைச்சர் கூறியுள்ளார். இங்கு ஐந்தாம் கட்ட அகழ்வாய்வு தொடர்ந்து நடத்தப்படுமா? அமைச்சர் அறிவித்தபடி ஆதிச்சநல்லூரில் மோண்டும் அகழ்வாய்வு பணி தொடங்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
இதுகுறித்து கீழடி அகழ்வாய்வில் உறுதியாக ஈடுபட்ட அமர்நாத் ராமகிருஷ்ணா கூறுகையில், ‘ தொல்லியல் ஆய்வு பற்றி மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் தீர்மானிக்கவேண்டியுள்ளது.
நான் ஆராய்ந்த வகையில், தமிழகம் தொன்மமையானது. இந்தியாவில் கொசஸ்தலை ஆற்று சமவெளியே மிகவும் பழமையானது. திருவள்ளூர் மாவட்டத்தில்தான் பழமையான பல பொருட்கள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.
















தமிழர்கள் தொன்மையானவர்கள் என்பதற்கு அவர்களின் மொழி ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என இலக்கியங்கள் சான்றுகளாக உள்ளன. ஆட்சியாளர்களின் அருவறுக்கத்தக்க சூழல்களால் தமிழின் தொன்மை, தமிழர்களின் புலமை ஆகியவை மறைக்கப் படுகின்றன.