தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஒப்பந்தக்காரரிடம் ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய சிவகிரி வனச்சரக அலுவலர் கதிரவன் என்பவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது,













