பைக் திருட்டு சாத்தை த.வெ.க. நிர்வாகி நெல்லையில் கைது

0
5647

நெல்லையில் பைக் திருடிய விவகாரத்தில் ர்சாத்தான்குளத்தை சேர்ந்த பைக் மெக்கானிக் முத்துக்குமா (30) நெல்லை போலீசாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முத்துக்குமார் தமிழக வெற்றி கழகத்தின் சாத்தான்குளம் இளைஞர் அணி பொறுப்பாளராக பதவி வகிப்பவர் என்றும், கடன் வாங்கி துன்பப்பட்ட நிலையில் திருட்டுக்கு மாறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேறு பைக் திருட்டு வழக்குகளில் இவருக்கு தொடர்பு இருக்கலாமா என போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here