கோவில்பட்டி சிறுவன் மர்மம் மரணம் – மோப்பநாய் சோதனை

0
385

கோவில்பட்டி காந்தி நகர் பகுதியில் டிசம்பர் 9 ஆம் தேதி காணாமல் போன ஐந்தாம் வகுப்பு படித்த 10 வயது சிறுவன் கருப்பசாமி பக்கத்து வீட்டு மாடியில் டிசம்பர் 10ஆம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மோப்ப நாய் அலெக்சா இன்று வரவழைக்கப்பட்டு வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சிறுவன் வசித்த பகுதியிலேயே அதிகமாக மோப்ப நாய். சுற்றுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here